[உபுண்டு_தமிழ்]கோபுண்டு | Gobuntu.. ;-)

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Sat Jul 14 19:23:48 BST 2007


ஆனால் திறந்த வன்பொருள் இயக்கிகள், திறந்த இயக்கிகளுடனான மடிக்கணினி என்று
அடுத்தகட்டத்தை அடைந்திருக்கிறார்கள் அல்லவா?

மற்றது உபுண்டுவால்தான் இன்றைக்கு இலங்கையில் பலருக்கு க்னூ/லினக்சே
அறிமுகமாகியிருக்கிறது.

டெபியன் இல்லாமல் உபுண்டு இல்லை :-)
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070714/7b8da1a5/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list