[உபுண்டு_தமிழ்]ஸ்கிம் குறித்த தொழில் நுட்ப விஷயங்கள்..

ஆமாச்சு amachu at ubuntu.com
Sat Jul 14 15:11:43 BST 2007


On Friday 13 July 2007 15:00:16 Abdul Haleem Sulaima Lebbe wrote:
> நான் வழக்கமாக இத்தகைய மயக்கங்களை கையாளுவதும் வாசு அண்ணா கூறியவாறே:
>
> எமது Moodle localization போது இவ்வாறே செய்தோம்.
>
> அப்துல் ஹலீம்
> இலங்கை
>

இதுக்கெல்லாம்  ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கணும்னா.. நாமலே நமக்கு ஒன்னு செஞ்சு எழுத்தாணின்னு  
பெயர் வைக்கறதுதான்...

;-)


-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-l10n-tam mailing list