[உபுண்டு_தமிழ்]ஸ்கிம் குறித்த தொழில் நுட்ப விஷயங்கள்..

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Fri Jul 13 08:50:22 BST 2007


ஒரு சின்ன யோசனை.
scim skim இடையே பிரச்சினை இயல்பானதே . சில acronym களை தமிழ் எழுத்து
பெயர்பு செய்கையில் சொல்லாக கையாளுவதால்தான் இது பிரச்சினை. எஸ்சிஐஎம்
என்பதில் பிரச்சினை இல்லை.
டி என்பது t ஆ அல்லது d ஆ?
நான் வழிக்கமாக இத்தகைய மயக்கங்களை கையாளுவது இப்படித்தான்:
DNS = டிஎன்எஸ் (DNS)

திவே

On 7/12/07, Sethu <skhome at gmail.com> wrote:-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-l10n-tam mailing list