[உபுண்டு_தமிழ்]சுயமொழியாக்கம், இருமொழியாக்கம், பன்மொழியாக்கம்
ம. ஸ்ரீ ராமதாஸ்
shriramadhas at gmail.com
Mon Feb 26 10:35:56 GMT 2007
Localisation (l10n): ஆங்கிலத்தை முதல் மொழியாகக் கொண்ட தன் மொழியாக்கம். -
சுயமொழியாக்கம்
Internatinalisation (i18n): ஆங்கிலத்தை முதல் மொழியாகக் கொண்ட இருமொழியாக்கம்.
ஒரே நேரத்தில் ஆங்கிலமும் மற்றொரு மொழியும் மட்டுமே செயல்படுத்த இயலும்.
Multilingualisation (m17n): எம்மொழியையும் அடிப்படையாகக் கொள்ளாத
பன்மொழியாக்கம்.
சரிதானே!
--
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070226/b8ee0520/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list