[உபுண்டு_தமிழ்]குநோம் முனைய பிரச்சனை

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Sun Feb 25 15:05:40 GMT 2007


இந்தப்பிரச்சினைக்கான காரணம் monospace எழுத்துருக்களை உருவாக்குதல் தமிழுக்கு
சாத்தியமில்லை என்பதுதான்.
தமிழ் எழுத்துக்கள் monospace இல்லை. ஒவ்வொரு எழுத்தும் வெவ்வேறு அகலமானவை.

முனையம் எப்போதும் ஒரே அகலமான எழுத்துருக்களைத்தான் காட்டும்.

ஆனால் முனையச்செயலிகள் ஒருங்குறியை நன்றாக செயலாக்குகின்றன. mkdir இனை ஒரு
எடுத்துக்காட்டுக்கு பயன்படுத்திப்பாருங்கள் புரியும்

இந்தப்பிரச்சினை தீர்க்கப்படவேமானால், பின்வரும் தடைகள் தாண்டப்படவேண்டும்.

1. வெவ்வேறு அகலம் கொண்ட தமிழ் எழுத்துக்களை (ஒருங்குறியில்) கையாள்வதற்கு ஏற்ற
முனையங்கள் உருவாக்கப்படவேண்டும்.

2. அல்லது ஒரே அகலம் கொண்ட தமிழ் முனைய எழுத்துருக்கள் உருவக்கப்படவேண்டும்.

-மு.மயூரன்


On 2/25/07, ம. ஸ்ரீ ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
>
> உபுண்டுவோடு நிறுவப் பெறும் குநோம் முனையத்தில் தமிழ் எழுத்துக்கள் உள்ளிடும்
> போதும் திரையிடும் போதும் தெரிவதிலுள்ள சிக்கல் எதனால்? தீர்வு என்ன?
>
> பார்க்க: http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/
> குநோம்_முனைய_பிரச்சனை
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> https://wiki.ubuntu.com/sriramadas
>
> சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
> தொழுது படித்திடடி பாப்பா
> செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
> தினமும் புகழ்ந்திடடி பாப்பா
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>


-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070225/5c789419/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list