[உபுண்டு_தமிழ்]இதனை_இவன்_செய்வான்_என_அறிக!

ஆமாச்ச ஆமாச்ச
Sat Feb 24 08:02:02 GMT 2007


வணக்கம்,

உபுண்டு மட்டுமல்லாது ஏனைய கட்டற்ற இணைய தளங்களிலும் எந்த  செயலிகள்
எதற்குப் பயன்படுத்தப் படுகின்றன என்பதனை  அறிய விழைபவர்களுக்கு ஏதுவாக, 

http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/இதனை_இவன்_செய்வான்_என_அறிக! பக்கம் தொகுக்கப் பட்டு வருகிறது. பார்வையிட்டு பங்களிக்குமாறு  கேட்டுக் கொள்கிறேன். 


-- 
அன்புடன்,
ஆமாச்சு.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா




More information about the Ubuntu-l10n-tam mailing list