[உபுண்டு_தமிழ்][கருத்துக்கள்] "Re: ஏன் திறந்த மென்பொருட்கள் கட்டற்ற மென்பொருட்களாகா?"

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Wed Feb 21 01:06:35 GMT 2007


//எது எம்மொழியிலிருந்து எம்மொழிக்கு போனது என்பதில்
பலரும் சர்ச்சை  கொள்வதைப் பார்த்து சற்றே  சலித்து விட்டது.//

ம்.  நல்ல கருத்து.

நீங்கள் இதைப்பற்றி அவ்வளவு தூரம் தூய்மை கடைப்பிடிக்கத்தேவையில்லை. இப்படி ஒரு
கருத்து இருக்கிறது என்ற தொனியில் தான் சொன்னேன்.

 நீங்கள் செய்யும் பணி. பெறுமதி வாய்ந்தது. தொடர்ந்து செய்யுங்கள்.
வாழ்த்துக்கள்.


மயூரன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070221/cf869f37/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list