[உபுண்டு_தமிழ்]சிலத் தெளிவுகள்?

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Tue Aug 21 15:35:36 BST 2007


xkb இல் தமிழ் 99 வடிவம் சாத்தியமில்லை. (நானறிந்தவரை)
இப்போதைக்கு மீட்சி இல்லை என்றுதான் தெரிகிறது.

தற்பொது ஸ்கிம் காரர்கள் X இல் இயங்கக்கூடிய ஸ்கிம் சட்டகவமைப்பை உருவாக்க
முயற்சிப்பதாக கேள்விப்பட்டேன். எவ்வளவு தூரம் உண்மை/சாத்தியம் என்று
தெரியவில்லை.

இது சாத்தியப்படுமானால், பெருமகிழ்ச்சியுறலாம்.

-மு.மயூரன்

On 8/21/07, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
>
> இது இயற்கையாக கிடைக்கும் எக்ஸ்கேபி
> அது எல்லா லீனக்ஸ் க்கும் பொதுவானது அல்லவா?
> அந்த வரிசையில் தமிழ்99 வடிவம் கிடைக்க வேண்டும்.
>
> திவே
>
> On 8/21/07, ம. ஸ்ரீ ராமதாஸ் <amachu at ubuntu.com> wrote:
> > வணக்கம்,
>
>
> --
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070821/d6b58c5f/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list