[உபுண்டு_தமிழ்]?

ஆமாச்சு amachu at ubuntu.com
Thu Aug 9 08:39:18 BST 2007


On Thursday 09 August 2007 12:56:13 senthil raja wrote:
> tamil name for brown??  is it "kaavi"?
>

கீழ் காணும் ஆங்கிலச் சொல்லின் சிறப்பம்சம் அதில்  26 ஆங்கில எழுத்துக்களும் இருப்பது தானே?

இதற்கு ஈடாக வல்லின மெல்லின இடையின எழுத்துக்களைப் பயன்படுத்தலாம்...

On 8/3/07, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
> > The quick brown fox jumps over the lazy dog. 0123456789
> > is there an equivalent in tamil?
> > tv


-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-l10n-tam mailing list