[உபுண்டு_தமிழ்]http://ubuntu-tam.org/ தெரிவதில் சிக்கல்..

ஆமாச்சு amachu at ubuntu.com
Tue Aug 7 10:19:03 BST 2007


நண்பர்களே,

நமது இணைய தளத்தின் வழங்கி பழுதடைந்துள்ளதாகத் தெரிகிறது.

ஆகையால் தளம் தெரிவதில் சிக்கல் நிலவுகிறது..

நன்றி...

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!



More information about the Ubuntu-l10n-tam mailing list