[உபுண்டு_தமிழ்]கேபாபெலில் scim உள்ளிடல் பற்றி {Was: Re: feisty problem}

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Mon Apr 23 10:54:53 BST 2007


சேதுண்ணா,
.......இன்னமும் commit ஆகாத உள்ளிடப்பட்டவகள் கீழ் கோட்டுடன் தெரியும்.
.......
1.எட்ஜியில் கேபாபல் பயன்படுத்திய போது நீங்கள் சொல்லியபடிதான் தெரிந்து வந்தது.
முக்கிய பிரச்சினை வார்த்தைகளை வாக்கியத்தின் நடுவில் உள்ளிட முடியவில்லை என்பதே.
இது க்யூடி பிரச்சினை என தெரியவந்தது.
பெடோராவில் இதை சரி செய்து இருக்கிறார்கள்.
உபுன்டுவில் இல்லை.

2.சமீபத்தில் நான் எழுதியது க்ராஷ் ஆகிறது என்று.
பீஸ்டியிலும் அப்படியே இருந்தது.
இது கேபாபல் அகராதி தரவுத்தளத்தை நீக்கினால் சரியாகும் என கண்டு பிடித்து
சரி செய்தேன்.

3. பீஸ்டியில் கேபாபல் நிறுவியதுடன் கெட்டெஸ்ட் நிறுவவேண்டும் என்று தெரிகிறது.

4....i see that i can change the scim kbd to phonetic tamil and input in
> gedit but not kbabel.
>
சில அதிக பொதிகளை நிறுவியதில் இது சரியானது. அனேகமாக scim-bridge என நினைக்கிறேன்.

5.இப்போது எல்லாம் சரியாக வேலை செய்கிறது. (பிரச்சினை 1. தவிர)

அன்புடன்
திவே
 பி-கு உங்கள் மடலை விகி பக்கங்களில் இட்டால் நல்லது.


On 4/23/07, K. Sethu <skhome at gmail.com> wrote:
> நண்பர் திவே கேபாபெலில் scim-tables முறைமை phonetic வி.ப மூலம் தமிழ் உள்ளிடல்
> முடியாமல்  இருப்பதைச்  சில மாதங்களுக்கு முன்பிருந்து சுட்டிக் காட்டி வருகிறார் .
>
-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-l10n-tam mailing list