[உபுண்டு_தமிழ்]ஃபைஸ்டி குறுவட்டுகள்...
ஆமாச்சு
amachu at ubuntu.com
Mon Apr 23 03:06:21 BST 2007
மயூரன்/ சேதுண்ணா,
கடந்த முறை அனுப்ப விண்ணப்பித்தது இம்முறையும் இலங்கைக்கும் குறுவட்டுகள்
அனுப்ப விண்ணப்பிக்கட்டுமா?
யாருடைய முகவரி? முகவரியில் மாற்றம் இருந்தால் அறியத் தரவும்.
நன்றி...
--
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net
https://wiki.ubuntu.com/sriramadas
சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070423/117fa1fc/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list