[உபுண்டு_தமிழ்]கான்வர்சேஷன் - ஒன்னுக்குள்ள ஒன்னு...

Sethu skhome at gmail.com
Fri Apr 20 08:35:31 BST 2007


On 4/20/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
> இன்று காலை தவறுதலாக விசைகளை அழுத்தியதில் அறியக் கிடைத்தது...
>
> http://ubuntuforums.org/g/images/150685/large/1_konversation.png
>
> கான்கொயரர் சாளரத்திற்குள் சாளரங்கள்...
>
> View  --> Split View..
>
> மற்ற உலாவிகளில்??

பயர்பாக்சுக்கு இவற்றைப் பாருங்கள் :

http://blog.codedread.com/archives/2007/03/10/split-view-in-firefox/
https://addons.mozilla.org/en-US/firefox/addon/3275
https://addons.mozilla.org/en-US/firefox/addon/4287

நான் இனிமேலதான் போட்டுப் பார்கனும்.

~சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list