[உபுண்டு_தமிழ்][அறிவிப்பு] குபுண்டுவை அடிப்படையாகக் கொண்ட தமிழ் இயங்குதளம்
ஆமாச்சு
amachu at ubuntu.com
Wed Apr 18 02:58:28 BST 2007
On 4/16/07, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
>
> Ha ha ha
>
> Now I feel very sorry for you amachu!
>
ம்ம்ம்... இந்த தேசத்தின் இயல்பாகவும் தொன்று தொட்டும் இருந்து வரும் பழக்க
வழக்கங்கள் மற்றும் சிந்தனை முறைகளையும் மதத்தின் பெயர் சூட்டி ஒதுக்கித்
தள்ளுவது முறையாகக் கருதவில்லை.
இதற்கு மேல் இம்மடலாடற் குழுவில் இதைப் பற்றி தெரிவிப்பதற்கு ஒன்றுமில்லை.
http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/முத்தி
நன்றி...
--
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070418/d5ab4280/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list