[உபுண்டு_தமிழ்]பேச்சாளரா தாங்கள்?
ஆமாச்சு
amachu at ubuntu.com
Tue Apr 10 19:22:44 BST 2007
On 4/10/07, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
>
> நான் நல்லா பேசுவேனே! ;-)
> எங்கே பேசணும்?
>
போதுவாக உபுண்டு பேச்சாளர்கள் குறித்து கோரப் படுவதாக மடலொன்று கிடைக்கப்
பெற்றோம்.
இவ்விஷயத்தில் இலங்கை உபுண்டு குழுவோடு கலந்துக் கொள்ளுங்கள். இது எப்படி
பயன்படப் போகிறது எனத் தெரியவில்லை. அழைப்பு வந்தது. தகவலைத் தெரியப்
படுத்தினேன்.
விருப்பமிருந்தால் கீழ்காணும் பக்கத்தில் தங்கள் பெயரினை பதிவு செய்து
கொள்ளுங்கள். :-)
https://wiki.ubuntu.com/LoCoTeamSpeakers
எப்படி பயன்படும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வெண்டும்.
--
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070410/4e274b4e/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list