[உபுண்டு_தமிழ்]பேச்சாளரா தாங்கள்?

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Tue Apr 10 19:12:56 BST 2007


நான் நல்லா பேசுவேனே! ;-)
எங்கே பேசணும்?

-மு.மயூரன்

On 4/10/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
>
> வணக்கம்,
>
> தமிழில்  மொழிபெயர்க்கிறோம், தொழில் நுட்பம் தமிழில் சாமான்ய மக்களுக்கும்
> கிடைக்க வேண்டும்  என ஆசைப் படுகிறோம். இவற்றைப்  பற்றி மேடையில் முழக்கங்கள்
> ஏனோ குறைவாகவே உள்ளன. இல்லவே இல்லையோ?
>
> உபுண்டு, கட்டற்ற மென்பொருட்கள் குறித்து  பேசும் ஆற்றல்  (கூடுமானவரையில்
> தமிழில்) உங்களுக்கு இருந்தால் தெரியப் படுத்துங்கள். ஒவ்வொரு  லோகோ
> குழுவிலிருந்தும் குறைந்தது மூன்று  பேச்சாளர்களாவது  வரவேற்கப்  படுகிறார்கள்.
>
>
> நன்றி...
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> https://wiki.ubuntu.com/sriramadas
>
> சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
> தொழுது படித்திடடி பாப்பா
> செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
> தினமும் புகழ்ந்திடடி பாப்பா
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>


-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070410/0a87e134/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list