[உபுண்டு_தமிழ்]weekly newsletter
ஆமாச்ச
ஆமாச்ச
Sat Apr 7 04:38:53 BST 2007
On Sun, 2007-04-01 at 07:35 +0530, Tirumurti Vasudevan wrote:
> if anyone is interested in this pl do.(weekly translations of ubuntu newsletter)
> https://wiki.ubuntu.com/UbuntuWeeklyNewsletter/Issue33
>
இது குறித்து அவ்வப்போது கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனை வாரம்
ஒரு முறை என்றல்லாது மாதமொரு முறை செய்வது உசிதமாக இருக்கும் எனத்
தோன்றுகிறது.
இதனை அப்படியே மொழிபெயர்க்காது முக்கியமானவற்றை தேர்வு செய்து, தமிழ்
குழும செயல்பாடுகள் ஆகியவற்றையும் சேர்த்து வெளியிடுவது பொருத்தமாய்
இருக்கும் எனத் தோன்றுகிறது.
நன்றி
அன்புடன்,
ம ஸ்ரீ ராமதாஸ்
More information about the Ubuntu-l10n-tam
mailing list