[உபுண்டு_தமிழ்]சோதனைக்குத் தயாராதல்
Sethu
skhome at gmail.com
Thu Apr 5 10:11:03 BST 2007
On 4/5/07, Sethu <skhome at gmail.com> wrote:
ஒரு திருத்தம்:
> i ஆனது e யின் முன் வருகையில், அதாவது "ie" என வரும் வார்த்தைகளிற்தான்
> உச்சரிப்பு அநேகமாக இகரமாக அல்லது ஈகாரமாக இருக்கும். உ-ம்:
> live(verb-லிவ்), sieve ( சீவ்)
மன்னிக்கவும். live என்பது தவறான உதாரணம் (ie வரவில்லை அதில்). belief,
grief, brief என்பன ஏனைய உதாரணங்கள் - இவைகளிலும் ஈகாராமாக ஒலிக்கின்றன.
~சேது
More information about the Ubuntu-l10n-tam
mailing list