Re: epiphany பிரச்சனை

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Sun Sep 24 16:39:53 BST 2006


mayuran are you translating the deb installer file now? i see it in the
pages like that.
https://launchpad.net/distros/ubuntu/edgy/+lang/ta
i have been slogging at it and got to 798
tv

On 9/20/06, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
>
> மயூரன்,
> இதை முன்பே கவனித்து விட்டேன்
> அந்த கோப்பை நான் முழுவதும் மீண்டும் தமிழாக்கம் செய்து விட்டேன்.
> unicode  இல் உள்ளது.
>
>  unicode இன் தமிழாக்கம் எங்கோ பார்தேன். நல்ல வார்தை. நினைவில் இல்லை.
>
> நீங்கள் installer பற்றி ஏதும் சொல்லாததால் நான் அந்த வேலையை துவக்கி
> உள்ளேன். நீங்கள் சேய்வதானால் எனக்கு தெரிவித்து விட்டு 600 க்கு மேல்
> செய்யுங்கள்.
> தி.வா
>
> On 9/18/06, மு.மயூரன் <mmauran at gmail.com> wrote:
>
> > நேற்றிரவு என்னுடைய dapper ஐ முழுமையாக தமிழ் இடைமுகப்புக்கு மாற்றிவிட்டு
> > பயன்படுத்தினேன்.
> > இன்று நான் epiphany ஐ திறந்தபோது தான் கவனித்தேன் அதன் இடைமுகப்பு
> > யுனிகோடை கொண்டு மொழிபெயர்க்கப்படவில்லை. tscii எழுத்துரு
> > பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
> >
> > ஒரு முறை இந்த பொதியை கவனிக்கவும். இப்பொழுது இதன் இடைமுகம் யுனிகோடுகு
> > மாற்றப்பட்டுவிட்டதா?
> >
> > படத்தை பார்க்கவும்
> >
> >
> > -மு.மயூரன்
> >
> > --
> > visit my blog
> > http://www.mauran.blogspot.com
> >
> > --
> > Ubuntu-l10n-tam mailing list
> > Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
> >
> >
> >
> >
>
>
> --
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!




-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20060924/45193074/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list