மொழி பெயர்ப்பு விவரத்தை வெளியிட புதிய விகி...

ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Wed Sep 20 19:28:49 BST 2006


வணக்கம்,

நாம் மொழிப் பெயர்த்து வரும் தகவல்களை வெளியிட 
"https://wiki.ubuntu.com/tamil_trans_detail" பக்கத்தை இனி பயன்படுத்தலாம்.

இதில் மொழிபெயர்க்கப் பட்ட கோப்புகள் மொழிபெயர்க்கப் பட்டு வரும் கோப்புகள் ஆகியவற்றைப் 
பற்றிய விவரங்களை  குறிப்பிட்டுள்ள முறையில் பதிவு செய்யவும்.

நன்றி...More information about the Ubuntu-l10n-tam mailing list