Re: epiphany பிரச்சனை
Tirumurti Vasudevan
agnihot3 at gmail.com
Wed Sep 20 16:30:54 BST 2006
மயூரன்,
இதை முன்பே கவனித்து விட்டேன்
அந்த கோப்பை நான் முழுவதும் மீண்டும் தமிழாக்கம் செய்து விட்டேன்.
unicode இல் உள்ளது.
unicode இன் தமிழாக்கம் எங்கோ பார்தேன். நல்ல வார்தை. நினைவில் இல்லை.
நீங்கள் installer பற்றி ஏதும் சொல்லாததால் நான் அந்த வேலையை துவக்கி உள்ளேன்.
நீங்கள் சேய்வதானால் எனக்கு தெரிவித்து விட்டு 600 க்கு மேல் செய்யுங்கள்.
தி.வா
On 9/18/06, மு.மயூரன் <mmauran at gmail.com> wrote:
>
> நேற்றிரவு என்னுடைய dapper ஐ முழுமையாக தமிழ் இடைமுகப்புக்கு மாற்றிவிட்டு
> பயன்படுத்தினேன்.
> இன்று நான் epiphany ஐ திறந்தபோது தான் கவனித்தேன் அதன் இடைமுகப்பு யுனிகோடை
> கொண்டு மொழிபெயர்க்கப்படவில்லை. tscii எழுத்துரு பயன்படுத்தப்பட்டிருப்பது
> தெரியவந்தது.
>
> ஒரு முறை இந்த பொதியை கவனிக்கவும். இப்பொழுது இதன் இடைமுகம் யுனிகோடுகு
> மாற்றப்பட்டுவிட்டதா?
>
> படத்தை பார்க்கவும்
>
>
> -மு.மயூரன்
>
> --
> visit my blog
> http://www.mauran.blogspot.com
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>
>
--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20060920/a961f628/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list