Re: பொதுவான தமிழ் கலைச்சொல் அகராதி

மு.மயூரன் mmauran at gmail.com
Sat Sep 9 17:41:37 BST 2006


//பிகு்
ஊபுன்டூ கையேடை மொழியாக்கம் செய்யப் போய் சரியான உச்சரிப்பு கிடைத்து.
ஊபுன்டூ என்றும் லீனக்ஸ் என்றும் எழுதலாம்.்//

இது கொஞ்சம் அதிகமாக யோசிக்கவேண்டிய விஷயம்.

லினக்ஸ் என்பது பொதுவான புழக்கத்துக்கு வந்துவிட்டது. இதனை மாற்ற முயல்வது
அவ்வளவு நன்றாக படவில்லை.
அத்தோடு லினக்ஸ் என்று பயன்படுத்துவது தத்துவரீதியாக தவறு. க்னூ / லினக்ஸ்
என்று பயன்படுத்த்த வேண்டும்.

லீனக்ஸ் எனும்போது  ஈ மிகுவது ஆங்கில உச்சரிப்பிலிருந்து பிறழ்வதாக படுகிறது.

உபுண்டுவுக்கான சரியான உச்சரிப்பினை தெரிந்துகொள்வதற்கான சுட்டிகள் ஏதாவது
இருந்தால் கொடுங்களேன்

மு.மயூரன்



On 9/9/06, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
>
> மயூரன், நல்லது.
> இந்த வலை பக்கத்தை ஏற்கெனவே பார்திருக்கிறேன்.
> சமீபத்தில் இரண்டாம் முறை பார்த்த போது வளர்ச்சியை காண முடிந்தது.
> சில சொற்களை மொழியாக்கத்திற்கு சமர்பிக்க எண்ணினேன். இயலவில்லை..
> குடைந்து பார்க்க பொறுமையில்லை.
> தெரிந்தால் சொல்லவும்.
> நேரடியாக பங்கு  இல்லா விட்டாலும் ஏதாவது தேடி பின்னர் கிடைத்தால் பகிர்ந்து
> கொள்வேன்
>
> திவா
>
> பிகு்
> ஊபுன்டூ கையேடை மொழியாக்கம் செய்யப் போய் சரியான உச்சரிப்பு கிடைத்து.
> ஊபுன்டூ என்றும் லீனக்ஸ் என்றும் எழுதலாம்.்
>
> --
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
>



-- 
visit my blog
http://www.mauran.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20060909/775fbac5/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list