Re: பொதுவான தமிழ் கலைச்சொல் அகராதி

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Sat Sep 9 17:11:19 BST 2006


மயூரன், நல்லது.
இந்த வலை பக்கத்தை ஏற்கெனவே பார்திருக்கிறேன்.
சமீபத்தில் இரண்டாம் முறை பார்த்த போது வளர்ச்சியை காண முடிந்தது.
சில சொற்களை மொழியாக்கத்திற்கு சமர்பிக்க எண்ணினேன். இயலவில்லை..
குடைந்து பார்க்க பொறுமையில்லை.
தெரிந்தால் சொல்லவும்.
நேரடியாக பங்கு  இல்லா விட்டாலும் ஏதாவது தேடி பின்னர் கிடைத்தால் பகிர்ந்து
கொள்வேன்

திவா

பிகு்
ஊபுன்டூ கையேடை மொழியாக்கம் செய்யப் போய் சரியான உச்சரிப்பு கிடைத்து.
ஊபுன்டூ என்றும் லீனக்ஸ் என்றும் எழுதலாம்.்
-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20060909/49dab177/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list