[உபுண்டு_தமிழ்]தமிழ் உபுண்டு நிறுவி
Tirumurti Vasudevan
agnihot3 at gmail.com
Thu Nov 30 01:58:56 GMT 2006
சேவையகத்தில் தருவதை இறக்குவதால் தரவிறக்கம்.
சேவையகத்துக்கு ஏற்றுவதை அங்கு பதிவு செய்வதால் பதிவேற்றம்.
சரியா?
ம்...வேறுமாதிரியும் சொல்லலாம்.....
திவா
On 11/30/06, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
>
> தரவேற்றம் பதிவேற்றம் ரெண்டும் ஒண்ணுதாங்க.
> எதைப்பயன்படுத்துவது என்ற குழப்பத்தில் ரெண்டையும் பயன்படுத்தினேன்!
>
> ஆமாம்.
> நிரந்தர மாணவன். ;-)
>
> -மு.மயூரன்
>
--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061130/0cd56133/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list