[உபுண்டு_தமிழ்]தமிழ் உபுண்டு நிறுவி

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Wed Nov 29 08:14:12 GMT 2006


இப்பொதி எட்ஜிக்கு மட்டுமே!

-மு.மயூரன்

On 11/29/06, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
>
> சோம்பல் காரணமாக தள்ளிப்போட்டுவந்த பணி ஒன்றை இன்றைக்கு செய்துமுடித்தேன்.
>
> இம்மடலோடு இணைக்கப்பட்டுள்ள கோப்பினை அவிழ்த்து நிறுவியினை செயற்படுத்தினால்
> உபுண்டுவிற்கு தேவையான சகல தமிழ் வசதிகளும் உங்கள் கணினியில்
> நிறுவப்பட்டுவிடும். இணைய இணைப்பு தேவையில்லை.
>
> இது குபுண்டுவிற்கு என்னால் பரிந்துரைக்கப்படவில்லை. உபுண்டுவிற்கு
> மாத்திரமே.
>
> கே டீ ஈ செயலிகளில் (qt) scim பயன்படுத்துவதற்கு தேவையான பொதி
> சேர்க்கப்படவில்லை. அது சில மென்பொருட்களின் இயக்கத்தை பாதிப்பதுதான் காரணம்.
> இதில் சேர்க்கப்பட்டுள்ள bamini.ttf எழுத்துரு கட்டற்ற மென்பொருள் அல்ல.
> ஆனால் இதற்கான காப்புரிமையை எவரும் உரிமை கோருவதாக தெரியவில்லை. ஏறத்தாழ public
> domain இற்கு வந்துவிட்ட மென்பொருள் அது.
>
> ராமதாச் இக்கோப்பினை உபுண்டு தமிழ் தளத்தில் தரவேற்றி
> வைத்துக்கொண்டீர்களானால், பயனர்கள் தரவிறக்கி பயன்படுத்த வசதியாயிருக்கும்.
> பதிவேற்றியவுடன் கோப்பின் முகவரியை அறியத்தரவும்.
>
> தோழமையுடன்
>
> மு.மயூரன்
>
>
> --
> visit my blogs
> http://www.mauran.blogspot.com
> http://www.tamilgnu.blogspot.com
>-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061129/645d3925/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list