[உபுண்டு_தமிழ்]தமிழ் க்னூ/லினக்ஸ் காலக்கோடு

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Mon Nov 27 05:46:32 GMT 2006


http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81

தமிழ் க்னூ/லினக்ஸ் இன் வளர்ச்சி வரலாற்றை ஆவணப்படுத்துமுகமாக காலக்கோடு
ஒன்றினை தமிழ் விக்கிபீடியாவில் ஆரம்பித்திருக்கிறேன்.
தயவு செய்து இங்குள்ள ஆர்வலர்கள் அந்த காலக்கோட்டினை தொகுத்து
வளர்த்தெடுக்குமாறு வேண்டுகிறேன்.
விக்கிபீடியாவில் தகவல்களை உள்ளிட தயக்கமாயிருந்தால் உங்களுக்கு தெரிந்த ,
நீங்கள் தேடியெடுத்த தகவல்களை, தமிழ் லினக்ஸ் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை
இங்கே அனுப்புங்கள். யாராவது அவற்றை விக்கிபீடியாவில் உள்ளிடலாம்.

நன்றி


-மு.மயூரன்


-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061127/1a279d2a/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list