[உபுண்டு_தமிழ்]SKIM - KUBUNTU - சுருக்கமாக

amachu shriramadhas at gmail.com
Sat Nov 25 05:11:12 GMT 2006


On Sat, 2006-11-25 at 10:23 +0530, Sethu wrote:
> So, anyone of you using such environment,
> do please comment on whether that qtconfig setting  of XIM Input Style
> to "Over the Spot" makes a difference and how important. 

சேதுண்ணா, 

பரிசோதித்துவிட்டு பதிலளிக்கிறேன். மேலும் நான் கூறியுள்ள வழிமுறைகள் ஓபன்
ஆஃபீசில் உள்ளீடு செய்ய உதவலில்லை. Kate, Konqueror போன்ற KDE
பணிச்சூழலுக்கு ஏற்ற செயலிகளில் உள்ளிட உதவுகிறது.

உள்ளீடு செய்யும் போது Konqueror ல் தெளிவாக தெரியும் எழுத்துக்கள் Kate ல்
திட்டு திட்டாய் சில சமயங்களில் தெரிகின்றது. ஆனால் கொடுத்த எழுத்துக்கள்
முடிவில் சரியாக உள்ளிடப் படுகின்றன. 

இது Phoetic விசைப்பலகையில். மற்றவற்றில் எப்படியிருக்கும்? தெரியவில்லை...


-- 
அன்புடன்,

ம. ஸ்ரீ ராமதாஸ்.

[SRI RAMADOSS M]
Contact Person: Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
Blog: http://aamachu.blogspot.com/
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
----
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
இங்கு எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு - பாரதி
----





More information about the Ubuntu-l10n-tam mailing list