[உபுண்டு_தமிழ்]Translation Guidelines - Making

ம.ராமதாஸ் shriramadhas at gmail.com
Thu Nov 9 04:13:34 GMT 2006


> debian-installer இனை நான் பொறுப்பெடுக்கட்டுமா?

நல்ல விஷயம். ஆனால் குட்டி குழு அமைத்து debian-installer யோடு சம்பந்தமுள்ள
மேலும் சில செயலிகளையும் எடுத்து நிர்வகித்து வருதல் நலம். ஒவ்வொரு உபுண்டு
வெளியீட்டின் போதும் இவையனைத்தும் முழுமயாக புதிய வெளியீட்டிற்கு தயார் எனக்
இக்குழு தெரிவிக்கும்.

இக்குகுழுவுக்கு மேற்பார்வையிடுவதை மற்றொரு குழு கவனித்தல் நலம்.

-- 
அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.

[Sri Ramadoss M]
Founder - Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
Blog: http://aamachu.blogspot.com/
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061109/446a03ad/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list