> debian-installer இனை நான் பொறுப்பெடுக்கட்டுமா?

நல்ல விஷயம். ஆனால் குட்டி குழு அமைத்து debian-installer யோடு சம்பந்தமுள்ள மேலும் சில செயலிகளையும் எடுத்து நிர்வகித்து வருதல் நலம். ஒவ்வொரு உபுண்டு வெளியீட்டின் போதும் இவையனைத்தும் முழுமயாக புதிய வெளியீட்டிற்கு தயார் எனக் இக்குழு தெரிவிக்கும்.

இக்குகுழுவுக்கு மேற்பார்வையிடுவதை மற்றொரு குழு கவனித்தல் நலம்.

அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.

[Sri Ramadoss M]
Founder - Ubuntu Tamil Team
Wiki:
https://wiki.ubuntu.com/sriramadas
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
Blog: http://aamachu.blogspot.com/