[உபுண்டு_தமிழ்]Toolbar, Bookmark
மு.மயூரன் | M.Mauran
mmauran at gmail.com
Mon Nov 6 05:39:04 GMT 2006
//Till we find ppl using openoffice i think it is better to export to pdf
and send.//
நீங்கள் சொல்வது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள pdf களை பயன்படுத்த எனக்கு
உடன்பாடே.
pdf பயன்படுத்துவோம் .doc வேண்டாம். ஏனெனில் .doc கோப்புக்களை எல்லாராலும்
திறந்து படிக்க முடியாது.
அத்தோடு தற்போது திறந்த ஆவண வடிவம் மீதான் வன்முறையுடன் கூடிய அரசியல்
போராட்டத்தை தனது நலன்களுக்காக மைக்ரோசொஃப்ட் செய்து வருகிறது. நாம் இதற்கான
எமது எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும்.
திறந்த மாற்றுக்கள் இருக்க மூடிய .doc கோப்புக்களை பயன்படுத்த தேவையில்லை.
மைக்ரோசொஃப்ட், உலகம் பூராவுக்குமான ஆவண வடிவமாக தனது மூடிய doc வடிவம் தான்
இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறது. நாம் அதை எதிர்க்க வேண்டாமா?
தேவையை பொறுத்து pdf, odt ஆகியவற்றை பயன்படுத்துவோம்.
-மு.மயூரன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061106/ba86f034/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list