[உபுண்டு_தமிழ்]டிவிஎஸ் நிறுவனத்தின் தமிழ் 99 விசைப் பலகை ?
amachu
shriramadhas at gmail.com
Sun Dec 31 02:40:33 GMT 2006
On Sat, 2006-12-30 at 21:00 +0530, K. Sethu wrote:
> லினக்சுக்கு: 1). m17n-ta-tamil99, 2). GTK_2-IM-MODULE
தாங்கள் UIM பற்றி விரிவாக எழுதுவதாக சொல்லியிருந்தீர்கள். அது
வலைப்பதிவில் இடம்பெற்றுள்ளதா?
மூன்றாவது மடலில் குறிப்பிட்டிருந்தது போல் ma17n-tamil99 விசைப்பலகை,
தமிழ் குறியீடுகளை உள்ளிட முடியவில்லை. க்ஷ கூட்டெழுத்தாக வரவில்லை. மேலும்
இதற்கும் எழுத்துருவுக்கும் தொடர்புண்டா?
GTK_2-IM-MODULE எங்கே , எவ்வுள்ளீட்டு முறையில் கையாளப் படுகிறது.
--
அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.
[SRI RAMADOSS M]
Contact Person: Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
Blog: http://aamachu.blogspot.com/
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
----
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
இங்கு எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு - பாரதி
----
More information about the Ubuntu-l10n-tam
mailing list