Re: வணக்கம்...
Tirumurti Vasudevan
agnihot3 at gmail.com
Mon Aug 28 05:49:04 BST 2006
ஐயா எங்கே போய் எந்த கோப்பை தரவிறக்குவது என தெரிவிக்கவும்.
முதலில் தாங்களே கோப்புகளை அனுப்புதல் நன்று
தி.வா
On 8/28/06, ஸ்ரீ ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
> அனைவருக்கும் வணக்கம்,
>
> நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் அனைவரையும் தொடர்பு கொள்வதில் பெரு மகிழ்ச்சி.
>
> KBabel-ன் மொழிபெயர்ப்புக்கான உதவிப் பக்கங்கள் எளிமையாக உள்ளன. அவற்றை படித்து பயன்
> பெற்று மொழி பெயர்ப்பை துவக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
>
> தினமும் IRC - Freenode-ல் இந்திய நேரம் காலை 8.00 மற்றும் இரவு 10.00 மணிக்கு
> #ubuntu-ta, #thamizha, #ubuntu-tam ஆகிய வாயில்களில் (Channels) நான்
> இருப்பேன். அனைவரும் சேர்ந்து விவரங்களை பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்...
>
> Boottheme, Dpkg and Grep ஆகியவற்றை மொழிபெயர்க்க துவங்கியுள்ளேன்.
>
> இது நீங்களாக மற்ற PO கோப்புகளை பதிவிறக்கம் செய்து மொழிபெயர்க்கத் துவங்குமாறு
> கேட்டுக் கொள்கிறேன்.
>
> தாங்கள் எந்த கோப்பை மொழி பெயர்க்க துவங்குகின்றீர்களோ அதைப்பற்றிய விவரங்களை அணிக்கு
> தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
>
> அனைவரின் பதிலையும் எதிர்பார்க்கிறேன்.
>
> அன்புடன்,
>
> ம. ஸ்ரீ ராமதாஸ்
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
More information about the Ubuntu-l10n-tam
mailing list