வணக்கம்...

ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Mon Aug 28 03:51:29 BST 2006


அனைவருக்கும் வணக்கம்,

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் அனைவரையும் தொடர்பு கொள்வதில் பெரு மகிழ்ச்சி.

KBabel-ன் மொழிபெயர்ப்புக்கான உதவிப் பக்கங்கள் எளிமையாக உள்ளன. அவற்றை  படித்து பயன் 
பெற்று மொழி பெயர்ப்பை  துவக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தினமும் IRC - Freenode-ல் இந்திய நேரம் காலை  8.00 மற்றும் இரவு 10.00 மணிக்கு 
#ubuntu-ta, #thamizha, #ubuntu-tam  ஆகிய வாயில்களில் (Channels) நான் 
இருப்பேன். அனைவரும் சேர்ந்து விவரங்களை  பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்...

Boottheme, Dpkg and Grep ஆகியவற்றை  மொழிபெயர்க்க துவங்கியுள்ளேன்.

இது நீங்களாக மற்ற PO கோப்புகளை  பதிவிறக்கம் செய்து மொழிபெயர்க்கத் துவங்குமாறு 
கேட்டுக் கொள்கிறேன்.

தாங்கள் எந்த கோப்பை மொழி பெயர்க்க துவங்குகின்றீர்களோ அதைப்பற்றிய விவரங்களை அணிக்கு 
தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரின் பதிலையும் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,

ம. ஸ்ரீ  ராமதாஸ்More information about the Ubuntu-l10n-tam mailing list