அனைவருக்கும் வணக்கம்,
உபுண்டு  10.04 வெளியீட்டு விழா காஞ்சிபுரத்தில் ஜூன் 6 ஆம் தேதி , மாலை 3 மணியளவில்  தொடங்கி நடைபெற்றது .
காஞ்சி LUG குழுவினரால் இவ்விழா நடத்தப்பட்டது.
ஸ்ரீனிவாசன், அருளாளன் , யாசிர், கபிலன் , ராஜ்குமார் , சுரேஷ் ,பாலகிருஷ்ணன் , சுஜி மாலதி வந்திருந்தோர்க்கு உபுண்டு பயன்களை விளக்கி கூறினர் .

ஸ்ரீ ராமதாஸ் கலந்து கொண்டு கட்டற்ற மென்பொருள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு ஊக்கவிக்க படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.மேலும் காஞ்சியில் உள்ள பலதரபட்ட மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் காஞ்சி LUG மொழிபெயர்த்த உபுண்டு தமிழ் மானுவல்  வெளியிட்டப்பட்டது :

http://ubuntu-tam.org/avanam/lucid-lynx/

நிகழ்ச்சியின் போது ஸ்ரீனிவாசன் எடுத்த புகைபடங்களிளன் தொகுப்பு :
http://picasaweb.google.com/kanchilug/UbuntuLicud1004ReleaseParty#

நிகழ்ச்சியின் போது தங்கமணிஅருண் எடுத்த புகைபடங்களிளன் தொகுப்பு :
http://picasaweb.google.com/thangam.arunx/Ubtuntu1004ReleasePartyByKanchlug6June2010#

நன்றிகளுடன்,
நாகராஜா.