அன்புள்ள ஆமாச்சு அவர்களுக்கு,

இம்மாதம் 23 முதல் 27ம் தேதி வரை நடைபெறவுள்ள தமிழ் மாநாட்டுத் திடலில் கடையிடுவதற்கு, நானும் எனது நன்பர் செங்கோட்டுவேலும் 5 நாட்களும் உடன்இருந்து ஒத்துழைக்கத் தயாராக உள்ளோம். எனவே அங்கு நாம் மேற்கொள்ள வேன்டிய செயல்கள் குறித்து விளக்கம் தர வேண்டுகிறோம்

With Regards,
R.Kanagaraj (RK)
+91 9976294191