அனைவருக்கும் வணக்கம்,
ஜெயா கட்டட்டற மென்பொருள் குழுமம் பெருமைகொள்கிறது நாகராஜின் இந்த புதிய பொறுப்பிற்கு.
என்னுடைய் மனமார்ந்த வாழ்த்துக்கள். மாணவ சமுதாயத்தில் தமிழ் கணினியை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி நிறைய தமிழ் மென்பொருள்கள் உருவாக உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தி உன்னுடைய சேவை சிறக்க வாழ்த்துகிறேன்.  நன்றி.
குமரன். மா
நாகராஜ்  அவர்களை மிக்க  மகிழ்ச்சயுடேன் உபுண்டு தமிழ் குழுமத்தின்
பொறுப்பாளராக வரவேற்கிறோம்
நன்றி
தர்மா
அனைவருக்கும் வணக்கம்,
நான் உபுண்டு தமிழ் குழுமத்தின் பொறுப்பிலிருந்து விலகும் தருணம் வந்துவிட்டது.
நான் தற்போது வேலை காரணமாக பெங்களூர் சென்றதனால் உபுண்டு தமிழ்க் குழுமத்தின் பொறுப்பாளராக நாகராஜ் இருப்பார்
நாகராஜ் ஜெயா பொறியியல் கல்லூரி மாணவர். அங்கே
செயற்பட்டு வரும் ஜெயா பாஃஸ் கிளப்பின் பொறுப்பாளராக இருந்தவர். கடந்த
இரண்டு மாதங்களுக்கும் மேலாக உபுண்டு தமிழ்க் குழுமத்தின் வட்டுக்கள்
அனுப்பும் சேவையை கடந்த இரண்டு மாதமாக நிர்வகித்து வருகிறார்.
டெஸராக்ட்
தமிழ் எழுத்துணரிக்கு பங்களித்து வருகிறார்.
ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கம் என் நெஞ்சார்ந்த நன்றி !!!
அன்புடன்
அருண்
http://thangamaniarun.wordpress.com
http://ubuntu-tam.org
http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
http://lists.ubuntu.com/ubuntu-tam
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
மா. குமரன்
kumaran.ma@gmail.com
94442 46644
"Only those who constantly retool themselves stand a chance of staying employed in the years ahead."