வணக்கம்,

நான் என் கணினியில் தமிழில் கோப்புகள் உருவாக்குவதற்கு IBUS-daemon- ல் உள்ள itrans மற்றும் phonetic ஆகியவற்றை பயன்படுத்துகிறேன். ஆனால் அதில் 'ந'  'ன' / 'ச' 'ஸ' போன்றவற்றிற்கு ITRANS ல் இருந்து  PHONETIC க்கும்  PHONETIC இல் இருந்து ITRANS க்கும் மாறி மாறி செல்லவேண்டி உள்ளது. இதனை சுலபமாக செய்ய ஏதேனும் வழி உள்ளதா.

உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழில் பிழை இருப்பின் மன்னிக்கவும்.

நன்றி,

யோகேஷ்.