ஐயா,
10 டிசம்பர் 2009 தேதியிட்ட 'புதிய தலைமுறை' இதழில் திரு. இரவிசந்கிரன் எழுதிய ' உபுண்டு: எல்லாம் இலவசம்; உரிமை நம் வசம்' கட்டுரையை படித்தேன் மிகவும் அருமை. மென் பொருளில் முழு சுதந்திரத்திரத்தைப்பற்றியும், உபுண்டு லினக்ஸ் பற்றியும் தெளிவுற விளக்கியிருந்தார். உபுண்டு தமிழ் குழுமம், தனது மடலாற்குழுவின் மூலம் புதியவர்களுக்கு உதவி வருகிறது. புதியவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் 'ubuntu-tam.lists.ubuntu.com' என்ற வலைதளத்தில் தங்களை பதிந்து தங்கள் ஐயங்களை நிவத்தி செய்யலாம். மேலும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். 'உபுண்டு ஆசான் திட்டம்' மூலம் உபுண்டு லினக்ஸ் பயிற்றுவிக்கப்படுகிறது.

தங்களின் கட்டுரையின் வாயிலாக சுமார் 50 பேர் கடந்த ஐந்து தினங்களில் உபுண்டு லினக்ஸ் வட்டுக்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

நன்றி,

ந பத்மநாதன்,
ஒருங்கினைப்பாளர் - நிகழ்வுகள்,
உபுண்டு தமிழ் குழுமம்.

Knowledge is power !

"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"