<meta http-equiv="CONTENT-TYPE" content="text/html; charset=utf-8">
<meta name="GENERATOR" content="OpenOffice.org 3.0  (Linux)">
எல்லோருக்கும்
வணக்கம். உபுண்டு
தமிழ் குழுமத்தின்
சார்பில்
irc.freenode.in
எனும் கூடத்தில்
#ubutnu-tam எனும் அறையில்
ஞாயிறுதோறும்
மாலை
4 மணி முதல் 5
மணிவரை கூட்டமும்
கலந்துரையாடலும் நடந்து
வருவது
அனைவரும்
அறிந்ததே. வரும்
வாரம் பயனர் பார்வையில்-துவக்க
கையேடு தற்போதைய
நிலவரம்,
இன்டு லினக்ஸ் நாடு
தழுவிய கூட்டத்தின் முக்கிய
கருத்துக்கள் மற்றும் உபுண்டு
தமிழ் குழுமத்திலிருந்து
லினக்ஸிக்கான பொதுவான அமைப்பை
கொண்டுவருதல் ஆகியன
விவாதிக்கப்படுகிறது.
எல்லோரும் தவறாது
கலந்துகொள்ளவும். மேலும் கூட்டத்தலைப்புகள் யாவும்
#ubutnu-tam அறையிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும்.
பத்மநாதன்
Padhu,
Pollachi.
Knowledge is power !
"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"