அனைவருக்கும் வணக்கம்,
தமிழ்நாட்டின் கட்டற்ற மென்பொருள் குழுமம் "கட்டற்ற மென்பொருளின்" 25-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை இரஷ்யன் கலையரங்க மையத்தில் 21 தேதி ஞாயிற்று கிழமை, நடத்தியது,
நிகழச்சியினை ஒருங்கிணைத்து நடத்திய சித்தார்த், பவன், பாலாஜி, சைதன்ய முப்பாலா, இராகவேந்திர ராவ் உள்ளிட்டோருக்கு நன்றி. இவர்களில் பெரும்பாலானோர் தெலுங்கினை தாய் மொழியாகக் கொண்டோர், ஸ்வேச்சா (http://swecha.org) திட்டத்திற்கு பங்களித்து வருவோர் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்நிகழ்வு பற்றிய பத்திரிக்கை செய்தி: http://www.hindu.com/2008/09/22/stories/2008092259841200.htm
ஆமாச்சு