அனைவருக்கும் வணக்கம்,

உபுண்டு தமிழ் குழுமம் வட்டுகளை வழங்க கைப்பிடி தோழர்கள் திட்டத்தை முழுமையாக செயல்படுத்திவிட்டது. ஏறத்தாழ ஏழு தோழர்கள் தமிழகம் முழுவதும் செயல்படுகிறார்கள்.

கைப்பிடி தோழர்களின் விலாசம் மற்றும் மடல் உள்ளிட்ட தகவல்களுக்கு கீழ்க்கண்ட இணைய முகவரியை சொடுக்கவும்

http://ubuntu-tam.org/wiki/index.php?title=%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

அன்புடன்
அருண்

"நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்"