விண்டோஸ் பயன்படுத்தினால் வைரஸ் தாக்குதல் ஏற்படுமோ என்ற அச்சம் எனக்கு உண்டு. ஏற்கெனவே ஒரு முறை அப்படி நிகழ்ந்து, என் கணினியின் வேகத்தை ஆமை முந்தியது. அதனால்தான் உபுண்டுவுக்கு முன்னுரிமை தருகிறேன்.
ஆனால், இணையத்தில் வீடியோ பார்க்கவும் கணினியில் டிவிடி பார்க்கவும் ஏதாவது வழி கண்டுபிடித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். தெரிந்தவர்கள், சொல்லுங்கள்.
உபுண்டுவின் அடுத்த பதிப்புக்கு மாறினால் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு கிட்டுமா?
- அண்ணாகண்ணன்.
இவான்,
நீங்கள் கொடுத்த சுட்டிக்குச் சென்றால் அது மீண்டும் .tar.gz, .rpm, YUM ஆகிய மூன்று வாய்ப்புகளைக் காட்டி, எது வேண்டும் என்று கேட்கிறது. எதைத் தேர்வு செய்ய?
தரவிறக்கிய பிறகு, நிறுவு என்று சொன்னால், தானாகவே நிறுவிக்கொண்டால் வசதியாக இருக்கும். முனையத்திற்குச் சென்று sudo  என்று போடுவதற்கு நான் இன்னும் பழகவில்லை.
- அண்ணாகண்ணன்
திரு அண்ணாகண்ணன் ,
நீங்கள் Adobe Flash Playerஐ https://addons.mozilla.org/en-US/firefox/browse/type:7 இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.
// இன்னும் உபுண்டுவில் இவ்வளவு போராட்டமா? //
ஆமாம். லினக்ஸ் போன்ற விசயங்களில் கொஞ்சம் வசதிகள் எல்லாம் கம்மிதான். அதை ஏற்றுக்கொண்டுதான் நானும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். நான் வின்டோஸ் , லினக்ஸ் என dual os பயன்படுத்துகிறேன். லினக்ஸ்ல நிறைய விசயங்கள் கதைக்கே ஆகாது. அப்போதெல்லாம் " நான் லினக்ஸ் மட்டும்தான் பயன்படுத்துவேன்னு " வீராப்பா உட்கார்ந்துக்கிட்டு இருந்தீங்கனா அது சரி கிடையாது. தேவைனா வின்டோஸையும் பயன்படுத்துங்க.
உதாரணத்துக்கு சொல்லனும்னா  BSNL Broadband பயன்படுத்துனா லினக்ஸ்ல இருந்து பயன்பாடுகளை  அறியும் சேவையை  திறக்க முடியாது.அதுக்கு internet explorer தான் பயன்படுத்தனும். அப்போ என்ன செய்வீங்க? இது பத்தி இங்க இதுவரைக்கும் யாரும் பேசி பார்த்ததில்லை. சரி விடுங்க.
தோழமைகளுடன் ,
இவான்.
http://ivaan.wordpress.com
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
Annakannan
Tamil Editor
http://tamil.sify.com
http://tamil.samachar.com
http://annakannan-photos.blogspot.com
Annakannan
Tamil Editor
http://tamil.sify.com
http://tamil.samachar.com
http://annakannan-photos.blogspot.com