இந்த வார ஆனந்த விகடனுடன் ஆனந்த அலை என்ற விசிடி இலவச இணைப்பாக வந்துள்ளது. அதற்குள் என்ன இருக்கிறது என்று தெரியாது. ஆனால், விசிடி என்று வெளியே போட்டுள்ளது. உபுண்டு கணினியும் VCD protocol source  சொருகி தேவை என்கிறது. எனவே அதற்குள் இருப்பது விசிடி வழி காணக்கூடிய ஒளிப்படமாய் இருக்கலாம்.
- அ.க.
நல்லது இதற்கு தாங்கள் mplayer நிறுவிக் கொள்ளுவது நல்லது. உபுண்டுவுடன் கிடைக்கப் பெறும் பதிவொளி இயக்கிகள் இதற்கு அதிகம் துணை புரிவதில்லை.
mplayer நிறுவ Synaptic Package Manager பயன்படுத்தவும்.
நிறுவிய பின்னர், வட்டினை உள்ளிட்டு, Alt-F2 கொடுத்து, mplayer vcd://2 போன்று ஆணைகள் இட்டு வட்டில் உள்ளவற்றை காண இயலும்.
முயற்சித்து விட்டு சொல்லவும்.
ஆமாச்சு