வணக்கம்,

உபுண்டுவின் ஹார்டி ஹெரான் 8.04 அதிக கால ஆதரவு வழங்கல் வெளியிடப்பட்டது. இது பற்றி கனோனிகல் நிறுவனம் வழங்கிய அறிவிப்பினை
உபுண்டு தமிழ் குழுமத்தின் சார்பில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். உபுண்டு உடனான உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

அறிவிப்பின் தமிழாக்கம்: http://ubuntu-tam.org/vaasal/?q=node/33

அன்புடன்,
ஆமாச்சு.