<!DOCTYPE html PUBLIC "-//W3C//DTD HTML 4.01 Transitional//EN">
<html>
<head>
<meta content="text/html;charset=UTF-8" http-equiv="Content-Type">
</head>
<body bgcolor="#ffffff" text="#000000">
ம. ஸ்ரீ ராமதாஸ் wrote:
<blockquote
cite="mid:e3dcb5360802250212t7d1bf0deydcf9b81327bcf564@mail.gmail.com"
type="cite">
<pre wrap="">On 2/24/08, M.Ganesh <a class="moz-txt-link-rfc2396E" href="mailto:ganeshpulsars@gmail.com"><ganeshpulsars@gmail.com></a> wrote:
</pre>
<blockquote type="cite">
<pre wrap="">Dear Amachu,
Tamil fonts are not rendered properly in my Thunderbird installation. I
showed you during the workshop. This is a small reminder
</pre>
</blockquote>
<pre wrap=""><!---->
உபுண்டுவில் தன்டர்பேர்ட் நிறுவிய பின்னர் எமக்கு இச்சிக்கல்கள் இல்லை.
எழுத்துக்கள் நல்ல நிலையிலேயே தெரிகின்றன. நான் உபுண்டு கட்ஸி
பயன்படுத்துகிறேன்.
--
அன்புடன்,
ஆமாச்சு.
</pre>
</blockquote>
மிக்க நன்றி. நான் மிண்ட் உபயோகிக்கிறேன். இதில் தமிழ் எழுத்துக்களை
காணமுடியவில்லை. <br>
மேலும் SCIM நிறுவிய உடன் தண்டர்பர்ட் வேலை செய்யவில்லை. அதற்கு கீழ்கண்ட
வழிமுறையை கையாண்டேன்:<br>
<br>
$ export GTK_IM_MODULE=scim-bridge<br>
$ thunderbird<br>
<br>
இவ்வாறு செய்வதால் தண்டர்பர்டில் scim வேலை செய்யாது. ஆனால் மற்ற
இடங்களில் செய்யும். <br>
<br>
மீனு. கணேஷ்<br>
<br>
<br>
</body>
</html>