<html><head><meta name="qrichtext" content="1" /></head><body style="font-size:9pt;font-family:Sans Serif">
<p>நண்பர்களே,</p>
<p></p>
<p>நினைவிருக்கிறதா? பங்கி பைஸ்டி?</p>
<p></p>
<p>http://www.flickr.com/photos/7841307%40N06/tags/feistyphotocompetitiongroup/</p>
<p></p>
<p>அதில் உபுண்டு தமிழ் குழுமத்தின் பங்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது...</p>
<p></p>
<p>அதன் அறிவிப்பு மடலை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்...</p>
<p></p>
<p>:: Congratulations!</p>
<p></p>
<p></p>
<p> Heya,</p>
<p></p>
<p> Congratulations! You have won the runner-up prize for the</p>
<p> Group Picture in the Funky Feisty competition!</p>
<p> ----</p>
<p> ----</p>
<p> Thanks and congratulations!</p>
<p></p>
<p> Jono Bacon</p>
<p> Ubuntu Community Manager</p>
<p></p>
<p>-- </p>
<p>அன்புடன்,</p>
<p>ஆமாச்சு.</p>
<p>http://amachu.net</p>
<p></p>
<p>வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!</p>
<p>வாழிய பாரத மணித்திரு நாடு!</p>
</body></html>