நண்பர்களே,

xkb முறையில்  தட்டெழுதுகிற பொழுது,  அப்பலகைகளின்  விசையமைப்பை  திரையில் பார்த்த வாரே  தட்தெழுத  செய்ய வேண்டிய  மாற்றங்கள் என்ன?

முன்பு ஒரு முறை  செய்த நினைவிருக்கின்றது... யாராவது வழி சொல்லுங்களேன்!

தமிழ் யுனிகோட் விசைக் கோலம் தேர்வு செய்கிறேன் என வைத்துக் கொண்டால் விசையமைப்பு  திரையில் தெரிய வேண்டும்.

அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!