சாதனை தொடர வாழ்த்துக்கள்
Regards,
Rathan.
http://rathan.wordpress.com
Stay Hungry ! Stay Foolish !
வணக்கம்,
உபுண்டு தமிழ் குழுமத்திற்கு வித்திட்டு இன்றுடன் ஓராண்டுகள் பூர்த்தியடைகிறது.
https://wiki.ubuntu.com/TamilTeam
இக்குழுமம் துளிர் விட ஒத்துழைப்பும் ஆதரவும் நல்கிய அனைத்து நல் இதயங்களுக்கும்  இத்தருணத்தில்
நன்றியினை  காணிக்கையாக்குகின்றோம்.
இத்துளிர் மேலும் வளர்ந்து விருட்சமாகி தமிழ் கணினித் துறைக்கு தம்மால்  இயன்றதனைத்தையும் செய்ய
தங்கள் ஒத்துழைப்பினையும் பிரார்த்தனைகளையும் தொடர்ந்து வழங்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோ
ம்.
நன்றி.
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at:
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam