வணக்கம்,

தமிழகத்தில் வாழும் பயனர்களுக்காக இம்மடலாடற் குழுவினைத் துவக்கினோம்.

இக்குழு பயனர்களின் சந்தேகங்களின், உதவிக் குறிப்புகள் போன்றவற்றிற்காகப்
பிரதானமாக பயன்படுத்தப் படும் என்பதை  இத்தருணத்திலே தெரிவித்துக்
கொள்கிறோம்.

தமிழாக்கத்திற்கென நமது பிரத்யேக மடலாடற் குழுவொன்று இருப்பதை அறிந்திருப்பீர்கள்.

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

உபுண்டு தமிழாக்கத்தில் தோள் கொடுக்க விழைவோர் அக்குழுவிலும் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா