அன்பு என்ற பரிந்துரையினை இப்போது தான் பார்த்தேன். நல்ல சொல். ஆனால் மிகவும் பொதுவாகி விட்ட சொல்லாகத் தோன்றுகிறது! அன்பு இல்லம்... இப்படி பல...

கேளீர், முன்னாடி கே பணிசூழலுக்கு சொன்ன கேண்மை... இப்படி ஏதாச்சும் ஒத்துவருமா? அதுக்கப்பறம்... ஏதாச்சும் டொமைன் பெயர் பதிவு செய்தா பிரச்சனை வராம பார்த்துகணுமே...

muththi.org.. murugu.org... anbu.org...இப்படி...

அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா